ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. பளிங்கு தேகம்.. சேலையில் சிலையாய் மின்னும் நடிகை வாணி போஜன்!

0
கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லை., மர்மங்களை உடைத்த வாணி போஜன் - மார்க்கெட்டை தூக்க மாஸ்டர் பிளான்!!

ஆஹா, மாயா போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரை நாயகியாக வலம் வந்தவர் நடிகை வாணி போஜன். இவரை வெள்ளித்திரை வரை கொண்டு சேர்த்த சீரியல் என்றால் அது தெய்வமகள் சீரியல் தான். அதன் மூலம் இவர் சினிமாவில் ஒ மை கடவுளே படத்தில் நடித்தார்.

பின்னர் தொடர்ந்து இவருக்கு லாக்கப், மலேஷியா டு அம்னீஷியா ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் தற்போது இணைய தொடர்களில் நடிக்கவும் அதிக அக்கறை காட்டி வருகிறார். இவர் கைவசம் தற்போது தாழ் திறவா, ஊர் குருவி, மிரள், ரேக்ளா ஆகிய படங்கள் கைவசம் உள்ளது.

எப்பொழுதும் ரசிகர்களை தன் அழகால் கட்டி போட்டுள்ளவர் நடிகை வாணி போஜன். இந்நிலையில் இவரின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here