தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனவர் வாணி போஜன். இவருக்கு இந்த சீரியல் தான் ஜாக்பாட் அடித்தது போல் அமைந்தது. பின்னர் வெள்ளித்திரையில் கால்பதித்தார்.
இவர் முதலில் நடித்து ஹிட்டான படம் என்றால் ஓ மை கடவுளே படம் தான். இதில் இரண்டாம் நாயகியாக நடித்து இருப்பார். இருப்பினும் கதாநாயகிக்கு உண்டான முக்கியத்துவம் இவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும்.
பின்னர் லாக்கப், சீயான் 60 படத்தில் கமிட் ஆனார். சீரியலில் இருந்து சினிமாவில் நடிக்க வரும் நடிகைகளுக்கு ஒரு முன் உதாரணமாக இவர் திகழ்கிறார். மேலும் இவர் தான் நடத்தும் போட்டோஷூட்களுக்கும் பேமஸ். தற்போது ரெட் ரோஸ் போல இஞ்சி இடுப்பை காட்டி வெளியான இவரின் போட்டோக்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்