பச்சை நிற சுடிதாரில் பவ்யமாய் போஸ் கொடுத்த வாணி போஜன்… இளசுகளை வசீகரித்த கியூட் போட்டோஸ்!!

0

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று அங்கு நிலைப்பவர்கள் ஒரு சிலரே. அதில் ஒருவர்தான் நடிகை வாணி போஜன்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தெய்வமகள் என்று சீரியல் மூலம் தான் பேமஸ் ஆனார். பின்னர் தான் இவருக்கு ஓ மை கடவுளே என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்படத்தில் முதன்மை நாயகியாக ரித்திகா சிங் நடித்தாலும் வாணிக்கும் அழுத்தமான கதாபாத்திரம் தரப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது விக்ரமுடன் நடிக்கும் அளவிற்கு வந்துள்ளார்.

பொதுவாகவே இணையத்தில் இவர் புகைப்படங்களை வெளியிடுவார். அதிகம் கிளாமர் கட்டுவதை தவிர்பவர் வாணி. அப்படிப்பட்ட ஹோம்லி லுக் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here