அழகே பொறாமைப்படும் பேரழகி.. காருக்குள் நோ மேக்கப்பில் போட்டோஷூட் நடத்திய வாணி போஜன்!!

0

சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை வாணி போஜன். இவர் ஆஹா, மாயா, லட்சுமி வந்தாச்சு என பல தொடர்கள் நடித்து இருந்தாலும் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது தெய்வ மகள் சீரியல் தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன் மூலமாகவே ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டார். பின்னர் ஒ மை கடவுளே, மலேசியா டு அம்னீஷியா ஆகிய படங்களில் நடித்தார். மேலும் விக்ரம் அவர்களின் 60 படமான மகான் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வாணி போஜன் தன் நோ மேக்கப் லுக்கில் காருக்குள் எடுக்கப்பட்டிருக்கும் தன் புதிய போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here