செல்லத்த யாரு டா இந்த இடத்துல உட்கார வச்சது – வாணி போஜனின் புகைப்படத்தால் கடுப்பான ரசிகர்கள்!!

0
அட.. நீங்களும் இப்படி.. அந்த இடத்தில் பளிச் என தெரியும் டாட்டூ - கவர்ச்சியை அள்ளித்தெளிக்கும் வாணி போஜன்!

சினிமாவில் ஓரிரு படங்கள் நடித்து விட்டு சரியான அங்கீகாரம் தனக்கு கிடைக்காததால் சீரியல்களில் களமிறங்கியவர் வாணி போஜன். இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது சன்டிவியில் ஒளிபரப்பப்பட்ட தெய்வமகள் சீரியல் தான்.

பின்னர் தான் இவருக்கு வெள்ளித்திரையில் ஓ மை கடவுளே என்ற பட வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து மலேசியா டு அம்னீசியா, லாக்கப் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர்.

இவரின் போட்டோ சூட்களும் இவரைப்போலவே இணையத்தில் வைரலாகும் ஒன்று. அந்த வகையில் ரோட்டில் உட்காந்து எடுக்கப்பட்டிருக்கும் இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here