ஏங்க இப்படி.. கவர்ச்சியில் குதித்த வாணி போஜன்.. சட்டையை கழட்டி பளபள மேனி தெரிய போட்டோஷூட்!

0
கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லை., மர்மங்களை உடைத்த வாணி போஜன் - மார்க்கெட்டை தூக்க மாஸ்டர் பிளான்!!

கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவர் நடிகை வாணி போஜன். சின்னத்திரையில் ஆஹா, தெய்வ மகள் ஆகிய தொடர்களில் நடித்து பேமஸ் அடைந்த பின்னர் ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார்.

அதை தொடர்ந்து வெள்ளித்திரையில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த ஒ மை கடவுளே படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து, மலேஷியா டு நயன்தாரா, மகான் ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது வெப் சீரிஸில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் கிளாமரிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here