மீரா கா.. நீ ரொம்ப அழகு.. வித் அவுட் மேக்கப்பில் ஜொலிக்கும் வாணி போஜன்!!

0

தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியம் ஆனவர் நடிகை வாணி போஜன். பின்னர் இவருக்கு முன்னணி சேல்களின் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகும் வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின்னர் அதை தொடர்ந்து சினிமா சான்ஸ் அவருக்கு கிடைத்தது. இவர் அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே படத்தில் நடித்தார். அதில் இவரின் மீரா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடித்து போனது. பின்னர் லாக்கப், மலேஷியா டு அம்னீஷியா ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது துளி கூட மேக்கப் இல்லாமல் தன் ஒரிஜினல் அழகில் லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here