தூங்கி எழுந்து கலைந்த தலைமுடியுடன் ஹாட் வாணி போஜன்.. Natural லுக்கில் வெளிவந்த புகைப்படங்கள்!!

0

ஓர் இரவு, அதிகாரம் 79 ஆகிய படங்களில் நடித்து திரைத்துறைக்குள் காலெடுத்து வைத்தவர் நடிகை வாணி போஜன். இவருக்கு இந்த படங்களின் மூலம் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் தான் அவர் சின்னத்திரை பக்கம் தன் கவனத்தை செலுத்தினார்.

வாணி நான்கு சீரியல்கள் நடிக்கும் போதே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்டார். பின்னர் ஒ மை கடவுளே மற்றும் சில வெப் சீரிஸ்களிலும் நடித்தார்.

தற்போது இவர் கைவசம் எட்டு தமிழ் படங்கள் உள்ளது. தற்போது இவர் தன் லேட்டஸ்ட் No Makeup புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அது தீயாய் இணையத்தில் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here