எனக்கு மனைவியா வரிங்களா? – ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் ரசிகர்களை கெஞ்ச வைத்த வாணி போஜன்!!

0
லைட் கிளாமர் தான்.. இருந்தாலும் நல்லா கிக்கா இருக்கு - இடுப்பு அழகில் இளசுகளை கட்டி போட்ட வாணி போஜன்!

விஜய் டிவியில் ஆஹா என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் வாணி போஜன். பின்னர் இவருக்கு தெய்வ மகள் சீரியல் திருப்பு முனையாக அமைந்தது. மேலும் இவர் சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.

பின்னர் இவர்க்கு ஓ மை கடவுளே பட வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் நல்ல ஹிட் அடிக்கவே இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மேலும் சீயான் 60யிலும் கமிட் ஆகியுள்ளார்.

 

இவர் தன் அழகை வெளிப்படுத்தி நடத்தும் போட்டோஷூட்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. அந்த வகையில் ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் வைரலாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here