தலை சாயாதே… விழி மூடாதே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கிளிக் பார்த்து வர்ணித்து தள்ளும் இன்ஸ்டாவாசிகள்!!!

0

தமிழ் திரையில் புகழ் பெற்ற நடிகையாக விளங்குபவர் வாணி போஜன். இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் சுடிதார் அணிந்து கொண்டு வெட்கத்தில் தலை சாய சிரித்தபடி உள்ளார்.

ஈரம் சொட்ட சொட்ட தனது அழகை காட்டிய பிரியா பவானி சங்கர்… வாவ் என வாயை பிளந்த ரசிகர்கள்!!

தலை சாயாதே... விழி மூடாதே... வாணி போஜனின் லேட்டஸ்ட் கிளிக் பார்த்து வர்ணித்து தள்ளும் இன்ஸ்டாவாசிகள்!!!
தலை சாயாதே… விழி மூடாதே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கிளிக் பார்த்து வர்ணித்து தள்ளும் இன்ஸ்டாவாசிகள்!!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்றவர்களில் முக்கிய இடத்தில் இருப்பவர் வாணி போஜன். சன் டிவி சத்யாவாக மக்களுக்கு தெரிய வந்த வாணி போஜன், சின்னத்திரை நயன்தாராவாகவே வலம் வந்தார். மேலும் இதன் மூலம் அவருக்கு கிடைத்த வெள்ளித்திரை வாய்ப்புகளை பயன்படுத்தி சினிமாவில் ஒரு நடிகையாக ஜொலித்து வருகிறார்.

தலை சாயாதே... விழி மூடாதே... வாணி போஜனின் லேட்டஸ்ட் கிளிக் பார்த்து வர்ணித்து தள்ளும் இன்ஸ்டாவாசிகள்!!!
தலை சாயாதே… விழி மூடாதே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கிளிக் பார்த்து வர்ணித்து தள்ளும் இன்ஸ்டாவாசிகள்!!!

இன்னும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவர் நடிக்கும் படங்கள் ஓரளவுக்கு வெற்றியை அடைந்து விடுகிறது. இவர் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here