தமிழகத்தில் இன்னும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவை…,இந்த பகுதிகளில் இயக்கம்…,

0
தமிழகத்தில் இன்னும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவை...,இந்த பகுதிகளில் இயக்கம்...,
தமிழகத்தில் இன்னும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவை...,இந்த பகுதிகளில் இயக்கம்...,

பெரும்பாலான மக்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு பொதுப்போக்குவரத்து ரயில் சேவைகள். தமிழகத்தில் இந்த ரயில் சேவைகள் அனைத்தும் சென்னையை மையமாகக் கொண்டு இயக்கப்படுகிறது. அந்த வகையில், மத்திய அரசின் அதிவிரைவு ரயில் சேவையான வந்தே பாரத் 2 வழித்தடங்கள் வழியாக இயக்கப்படுகிறது. இப்போது மூன்றாவதாக சென்னையில் இருந்து தென் பகுதிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, சென்னையில் இருந்து தென் மாவட்டத்தை இணைக்கும் வகையில் எழும்பூர் முதல் திருநெல்வேலி வரை 3 ஆவது வந்தே பாரத் ரயில் சேவை துவங்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த சேவையை வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் துவக்கி வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here