வானத்தை போல சீரியலுக்கு ஹீரோவாகும் ஜீ தமிழ் கழட்டிவிட்ட நடிகர்.. யாருன்னு பாருங்க!!

0

சன் டிவி சீரியல்கள் என்றாலே சஸ்பென்ஸுக்கு பஞ்சம் இருக்காது. இதனாலேயே அந்த சீரியல்கள் TRPயில் முன்னிலை வகிக்கின்றன. அந்த வகையில் சீரியல் தொடங்கிய புதிதில் இருந்தே ரேட்டிங்கில் முன்னிலை பெற்று வருவது வானத்தை போல சீரியல்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த தொடரில் சில நாட்களுக்கு முன்பு நாயகியாக துளசி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வேதா விலகினார். இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை உண்டு செய்தது. அவருக்கு பதில் கன்னட நடிகை ஒருவர் அறிமுகமானார்.

பின்னர் ஸ்வேதாவை தொடர்ந்து சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்ததமன் குமாரும் விலகினார். தற்போது அவருக்கு பதில் ஜீ தமிழ் யாரடி நீ மோஹினி ஹீரோ ஸ்ரீ நடிக்க உள்ளார். என்னதான் இவர் ரசிகர்களுக்கு பழக்கப்பட்டவர் என்றாலும் தமன் மற்றும் ஸ்வேதா விலகியது இந்த சீரியலுக்கு சற்று பின்னடைவை தான் ஏற்படுத்தும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here