நாயகன், நாயகி விலகியும் High Peak செல்லும் சன் டிவி சீரியல் – ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0

சன் டிவியில் இப்பொழுது பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் வானத்தை போல சீரியல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

வானத்தை போல

ஆரம்பத்தில் வானத்தை போல சீரியலில் இருந்த கதைக்களத்துக்கும் இப்பொழுது இருக்கும் கதைகளத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. அண்ணன் தங்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த சீரியல் இப்பொழுது வேறு ட்ராக்கில் ஓடிக்கொண்டுள்ளது.

இந்த சீரியலில் சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்தவரும் விலகி விட்டார். துளசி கதாபாத்திரத்தில் நடித்தவரும் விலகி விட்டார். இப்பொழுது புது நடிகர்கள் களமிறங்கியுள்ள நிலையில் சின்ராசு காதலித்த பெண்ணையும் திருமணம் செய்ய விடாமல் பொன்னியும் தனது காதலை பிரிந்து கதையையே கொலாப்ஸ் செய்து விட்டனர். சின்ராசு பொன்னி கழுத்தில் தாலி கட்டி இருந்தாலும் அவருடன் வாழவே இல்லை. பொன்னி குடும்பத்தையே பழிவாங்க துடித்து கொண்டுள்ளார்.

திருமணம் ஆகியும் தனது காதலனுடன் பழக்கத்தில் இருக்கிறார் பொன்னி. இப்படி கதைக்களம் வேறு விதமாக போயிக்கொண்டுள்ளது. நல்லா இருந்த கதையை இப்படி ட்ராக் மாத்தி கொண்டு போயிடீங்களே என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியல் இப்பொழுது 500 எபிசோடை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் டிஆர்பியும் ஓரளவிற்கு உயர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here