சீரியலுக்காக அந்த அளவிற்கு சென்ற சன் டிவி பிரபலம் – பாராட்டி தள்ளிய ரசிகர்கள்!!

0
சீரியலுக்காக அந்த அளவிற்கு சென்ற சன் டிவி பிரபலம் - பாராட்டி தள்ளிய ரசிகர்கள்!!
சீரியலுக்காக அந்த அளவிற்கு சென்ற சன் டிவி பிரபலம் - பாராட்டி தள்ளிய ரசிகர்கள்!!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல சீரியலில் நடிக்கும் வெற்றி தற்போது அந்த சீரியலுக்காக புதிய கெட்டப் ஒன்றை போட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வானத்தை போல:

வானத்தை போல சீரியல் சன் டிவியில் விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது துளசிக்கு திருமணம் யாருடன் நடக்க போகிறது என்ற ட்விஸ்டுடன் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. துளசிக்கு வெற்றிக்கும் இடையே நடந்த சின்ன பிரச்சனை காரணமாக துளசி வேறு ஒருவரை திருமணம் செய்ய தயாராகி விட்டார்.

சீரியலுக்காக அந்த அளவிற்கு சென்ற சன் டிவி பிரபலம் - பாராட்டி தள்ளிய ரசிகர்கள்!!
சீரியலுக்காக அந்த அளவிற்கு சென்ற சன் டிவி பிரபலம் – பாராட்டி தள்ளிய ரசிகர்கள்!!

இந்நிலையில் தான் தற்போது வெற்றி கல்யாணத்தை நிறுத்த பல வேலைகளை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் லேடி கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியலுக்காக இந்த அளவிற்கு இறங்கியுள்ள அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here