வலிமை ரிலீஸ் தேதி – தல ரசிகர்களுக்கு மகிழிச்சியான செய்தி!!!

0
வலிமை ரிலீஸ் தேதி - தல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!!
வலிமை ரிலீஸ் தேதி - தல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!!

18-10-2019ல தலயோட வலிமை படம் பூஜை ஸ்டார்ட் பண்ணாங்க. ஆனா பல மாசம் ஆனாலும் சாரி பல வருஷம் டிலே ஆகி 2021 மே 1 தல பர்த்டேலத இந்த படத்தோட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்ணாங்க. அதுக்கப்புறம் ஒரு சிங்கிள் ட்ராக் ரிலீஸ் பண்ணிருந்தாங்க. இந்த படைத்த ஹச். வினோத் டைரக்ட் பண்றார், போனிகபூர் ப்ரொடியூஸ் பண்றாரு. யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு மியூசிக் பண்றாரு. இந்த படத்த 2020 தீபாவளிக்கு ரிலீஸ் பண்ண பிளான் இருந்துச்சு, ஆனா கொரோனா பரவலால ஷூட்டிங் கொஞ்சம் தள்ளிப்போனதால இப்போ 2021 ரிலீஸ் ஆகும்னு சொல்லிருக்காங்க.

வலிமை ரிலீஸ் தேதி !!!

இப்போ இந்த ரிலீஸ் தேதி பத்தி ஒரு தியேட்டர் ஓனர் அவருடைய ட்விட்டர் பக்கத்துல ரிலீஸ் தேதி பத்தி போயிருக்காரு ட்வீட் பண்ணிருங்கரு. ரொம்பவே சீக்ரட்டா இந்த அப்டேட் கொடுத்திருக்காரு. வெற்றி தியேட்டர்ஸ் ஓனர் ராகேஷ் கௌதமன் அவரோட ட்விட்டர் பக்கத்துல இதப்பத்தி ஷேர் பண்ணிருக்காரு. அதுல கேஜிஎப் 2 ஏப்ரல் 14 என்றும் தீபாவளிக்கு அண்ணாத்த ரெடியா இருக்கு, அதேபோல வலிமை அக்டோபர் 16 ஆயுதபூஜைக்கு ரிலீஸ்னு நம்புவோம் அப்படிங்கற மாதிரி சொல்லிருக்காறு. கண்டிப்பா அக்டோபர் 15-ஆம் தேதி வலிமை ரிலீசாக நிறையவே வாய்ப்பு இருக்குன்னு ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்காங்க..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here