வலிமை திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி இதோ!!

0

வலிமை திரைப்படத்தின் வெளியீட்டு தேதி வெளியாகாமலே இருந்த நிலையில் தற்போது வலிமை திரைப்படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வலிமை:

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்களில் வெளியாகவுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சரியாக எந்த தேதியில் வலிமை திரைப்படம் வெளியாகும் என்று இது வரை அதிகாரபூர்வமாக அறிவிக்காமலே இருந்தனர். நேற்று இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. ட்ரைலர் எதிர்பார்த்ததை விட அதிகமாக  மாஸ்ஸான பல வசனங்கள் இடம் பெற்றிருந்தன.


ட்ரைலர் வெளியான நிலையிலே ரசிகர்களின் ஆட்டம் அதிகமாகிவிட்டது. தற்போது இந்த திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த அப்டேட் கிடைத்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தெரிந்ததால் இன்னும் 2 இரண்டு வாரங்கள் இருக்கிறதே என ஆர்வம் தாங்க முடியாமல் ரசிகர்கள் புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here