என்னதான் இருந்தாலும் எங்க அளவுக்கு வர முடியுமா? – அஜித் ரசிகர்களுடன் போட்டி போடும் விஜய் ரசிகர்கள்!!

0
விஜய், அஜித்துக்கு போட்டியாக மேலும் ஒரு பிரபலம்.., இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!
விஜய், அஜித்துக்கு போட்டியாக மேலும் ஒரு பிரபலம்.., இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!

நேற்று வெளியான வலிமை பட டிரைலர், விஜய்யின் பிகில் பட ட்ரைலரை படைத்த சாதனையை பிட் செய்ய முடியவில்லை என்ற விஷயத்தை விஜய் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வலிமை டிரைலர்:

எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தின் டிரைலர் ரசிகர்கள் எதிர்பார்த்த படி நேற்று வெளியானது. மேலும் இந்த படத்தை போனி கபூர் தயாரித்து உள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் அம்மா சாங்,மேக்கிங் வீடியோ,விசில் தீம் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நேற்று ட்ரைலர் ரிலீஸ் செய்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது படக்குழு. மேலும் ட்ரைலர் பார்த்த ரசிகர்கள் இத்தனை நாள் வெயிட் பண்ணதுக்கு நல்ல விருந்தாக இருந்தது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் டிரைலர் 15 நிமிடத்தில் 500k லைக்ஸ்களை வாங்கி சாதனை படைத்தது. ஆனால் நேற்று வெளியான வலிமை திரைப்படத்தின் டிரைலர் 15 நிமிடத்தில் 331k லைக்ஸ்களை மட்டுமே வாங்கி உள்ளது. இதனை பார்த்த தளபதி விஜய்யின் ரசிகர்கள் என்னதான் அதிரடி படமா இருந்தாலும் எங்க ட்ரைலரை பிட் செய்ய முடியவில்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here