மீண்டும் வலிமைக்கு வந்த பெரும் சிக்கல் – வேதனையின் உச்சத்தில் அஜித் ரசிகர்கள்!!

0
திடீரெனெ ரத்து செய்யப்பட்ட அஜித்தின் வலிமை ஷோ - கடும் கோவத்திற்கு ஆளான ரசிகர்கள்!!!!

ரசிகர்களின் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ள வலிமை படத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

வலிமைக்கு வந்த சிக்கல்

வலிமை திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து தயாராகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் அப்டேட்டை கேட்டு தான் இரண்டு வருடங்களாக போராடி வந்தனர். இவர் நடித்த நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இந்த படத்திற்காக தான் பலரும் காத்து கொண்டுள்ளனர்.

வலிமை படத்தின் இன்று வெளியாகயுள்ள விசில் தீம் - இதுக்குத்தான் இவ்வளவு நாள் வைட் பண்ணுனோம்!!

இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்து வருகிறார். வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயன் இதில் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைவரின் ஆர்வத்தை மேலும் தூண்டியது.

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் கட்டவுட் எல்லாம் வைத்து வெறித்தனமாக காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இப்பொழுது ஓமிக்ரான் தொற்றால் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதுவும் தியேட்டர்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வலிமை திரைப்படம் வெளியாகவுள்ளது.

இப்படி இருக்க இந்த நேரத்தில் இப்படி ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. 50% மட்டுமே என்றால் கண்டிப்பாக வலிமை வசூலில் பின்தங்கி தான் இருக்கும். இதனால் படம் வெளியாவது சந்தேகம் தான் என்று வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் வேதனையில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here