வலிமை படம் பயங்கர பிளாப் – தயாரிப்பாளர் சர்ச்சை பேச்சு! விநியோகஸ்தர்கள் அதிரடி பதில்!!

0
வலிமை படம் பயங்கர பிளாப் - தயாரிப்பாளர் சர்ச்சை பேச்சு! விநியோகஸ்தர்கள் அதிரடி பதில்!!
வலிமை படம் பயங்கர பிளாப் - தயாரிப்பாளர் சர்ச்சை பேச்சு! விநியோகஸ்தர்கள் அதிரடி பதில்!!

அஜித் நடிப்பில் உருவாகி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான வலிமை திரைப்படம், 10% க்கும் மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரபல தயாரிப்பாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கால்லை எவ்வளவு தூக்க முடியுமோ அப்படி தூக்கி காட்டிய ரைசா – அதுக்குன்னு இப்படியா?? தவித்துப்போன ரசிகர்கள்!!

சர்ச்சை பேச்சு :

நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக அஜித் படம் வெளியே வராமல் இருந்த நிலையில், கடந்த மாதம் திரையரங்கத்தில் வெளியான வலிமை படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. 150 கோடி பட்ஜெட் பொருட்செலவில் உருவான இந்த படம் 200 கோடி வரை வசூல் செய்ததாக இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது போக, இந்த படம் முதல் நாளிலேயே 30 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியானது.

வலிமை படம் பயங்கர பிளாப் - தயாரிப்பாளர் சர்ச்சை பேச்சு! விநியோகஸ்தர்கள் அதிரடி பதில்!!
வலிமை படம் பயங்கர பிளாப் – தயாரிப்பாளர் சர்ச்சை பேச்சு! விநியோகஸ்தர்கள் அதிரடி பதில்!!

இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். இந்த சந்தோஷத்தை கெடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி ஒன்று கிளம்பியது. அதாவது, இந்த படம் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் 10% நஷ்டம் என்றும் மற்ற இடங்களில் 20% நஷ்டம் என்று தயாரிப்பாளர் ராஜன் அறிவித்தார். ஆனால், இதனை மறுத்த படத்தின் விநியோகஸ்தர்களோ, படம் வெற்றி பெறவில்லை என்றால் நாங்களே அறிவித்திருப்போம். இதுபோன்ற வதந்திகளை எல்லாம் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here