காதலர் தினத்தை வித்தியாச முறையில் கொண்டாடும் நாடுகள்.. என்னென்ன வாங்க பார்க்கலாம்..!

0
காதலர் தினத்தை வித்தியாச முறையில் கொண்டாடும் நாடுகள்.. என்னென்ன வாங்க பார்க்கலாம்..!

தற்போதைய உலகம் சுற்றி கொண்டு இருப்பதற்கு காரணம் காதல் தான். அதாவது ஜாதி, மதம் என அனைத்தையும் துறந்து ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே உருவாகும் இந்த காதல் எப்பொழுதுமே உலகத்தில் அழியாத ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் உலகெங்கும் உள்ள காதலர்கள் வரும் (பிப்ரவரி 14) காதலர் தினத்தை கோலாகலமாக கொண்டாட உள்ளார்கள். இந்த நிலையில் காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடும் நாடுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

இத்தாலி:

இங்கு பேட்லாக்கை இணைப்பதின் மூலம் காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்துவார்கள்.

ஜப்பான்:

இந்த நாட்டில் சாக்லேட்டுகள் மூலம் பெண்கள் தங்களது காதலை வெளிப்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு காதலர் தினம் வெள்ளை நாள் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

எஸ்டோனியா:

இங்கு காதலர் தினம் நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் அனைத்து வகையான அன்பையும் கொண்டாடும் நாளாகும். இந்த நாளில் மக்கள்  சாக்லேட்டுகளை பரிசாக வழங்குகிறார்கள்.

பிலிப்பைன்ஸ் :

இந்த நாட்டில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் காதலர் தினத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அயோத்தி ராமர் கோயில் இதற்கு எல்லாம் தடை…, நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here