தனது தாயுடன் வடிவேலு கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம்.., கண்கலங்க வைத்த நிகழ்வு!!

0
தனது தாயுடன் வடிவேலு கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம்.., கண்கலங்க வைத்த நிகழ்வு!!

பிரபல காமெடி நடிகரான வடிவேலு இப்பொழுது தனது தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வடிவேலு

வடிவேலு தமிழ் திரையுலகில் பல ஹிட் படங்களில் காமெடியனாக நடித்த கலக்கி வந்தவர். சில படங்கள் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அந்த படத்தில் இவரது காமெடி ஹிட் அடித்து விடும். அந்த அளவிற்கு தமிழ் ரசிகர்கள் மனதில் நின்றிருந்தார். இப்பொழுது வரையும் மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு குருநாதர் இவர் தான். சில காலமாக திரையுலகம் பக்கம் தலை காட்டாமல் இருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது அவருக்கும் சங்கருக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்படவே ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இப்பொழுது மீண்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் பிளாப் ஆனாலும் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவும் இல்லை. அடுத்தடுத்து சில படங்கள் கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் வெளியானது.

சன் டிவியின் ரோஜா இனி ஜீ திரையில்.., இனி டிஆர்பி எகிற போகுது!!!

இப்படி வாழ்க்கையில் அடுத்த பக்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இவரது தாயார் உயிர் இழந்தது பலரையும் வேதனையாக்கியது. இப்படி இருக்க இப்பொழுது அவர்கள் தனது தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here