அடேங்கப்பா.., வைகை புயல் வடிவேலுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!!

0
அடேங்கப்பா.., வைகை புயல் வடிவேலுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!!
அடேங்கப்பா.., வைகை புயல் வடிவேலுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!!

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற நடிகர்களில் வடிவேலுக்கு பங்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இவர் காமெடியில் சிரிக்காத ஆட்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட காமெடி ஜாம்புவான இவரால் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் சினிமாவில் நல்ல நிலைமைக்கு வந்துள்ளனர். ஒரு சில காரணத்தால் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் நடிகர் வடிவேலு எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்ற தகவல் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் வடிவேலுக்கு சென்னையில் 2 வீடும், மதுரையில் ஒரு வீடும் இருக்கிறதாம்.அந்த வீட்டின் மதிப்பு மட்டும் 2 கோடிக்கு மேல் இருக்குமாம். மேலும், அவரிடம் டொயோடோ, ஆடி, BMW போன்ற என நான்கு சொகுசு கார்கள் இருக்கிறதாம். அதுமட்டுமின்றி 20 ஏக்கர் நிலமும் உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு சுமார் 130 கோடி இருக்கும் தெரியவந்துள்ளது.

அட., சைடு போஸில் சகலமும் தெரியுதே ஐஸ்வர்யா மேனன்., ரசித்ததில் திக்குமுக்காடி போயிட்டாங்க எங்க இளசுகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here