‘இனி சங்கர் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன்’ – வெளிப்படையாகவே கூறிய வடிவேலு!!

0
'இனி சங்கர் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன்' - வெளிப்படையாகவே கூறிய வடிவேலு!!
'இனி சங்கர் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன்' - வெளிப்படையாகவே கூறிய வடிவேலு!!

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருந்த வடிவேலு தற்போது பல பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும் திரையுலகில் கால் பதித்துள்ள இந்த நேரத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

வைகைப்புயல் வடிவேலு:

காமெடி நடிகராக தமிழ் திரையுலகையே கலக்கி வந்தவர் தான் வடிவேலு. இவரின் காமெடி தற்போது வரை அழியாத புகழாகவே இருந்து வருகிறது. அதிலும் முக்கியமான சந்திரமுகி படத்தில் இவரின் நடிப்பு அபாரம் என்றே சொல்லலாம்.

'இனி சங்கர் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன்' - வெளிப்படையாகவே கூறிய வடிவேலு!!
‘இனி சங்கர் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன்’ – வெளிப்படையாகவே கூறிய வடிவேலு!!

மீம்ஸ் கிரியேட்டர்களின் குரு என்றால் அதுவும் வடிவேலு தான். வடிவேலுவை வைத்து தான் மீம்ஸ் எல்லாமே வெளிவரும். இதற்கு அனைவரும் வடிவேலுவிடம் காப்பி ரைட்ஸ் கேட்க்கும்படி கூறியிருந்தனர். ஆனால் வடிவேலு அதனை சுத்தமாக மறுத்து விட்டார்.

ஆனால் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் திரையுலகில் கால் பதிக்க முடியாமல் தவித்து வந்த வடிவேலுவை மேலும் பிரபலமாக்கியது இந்த மீம்ஸ் கிரியேட்டர்ஸ் தான். இந்நிலையில் தான் அவர் மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.

'இனி சங்கர் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன்' - வெளிப்படையாகவே கூறிய வடிவேலு!!
‘இனி சங்கர் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன்’ – வெளிப்படையாகவே கூறிய வடிவேலு!!

இப்பொழுது பிரச்சனை எல்லாம் முடிந்து மீண்டும் நடிக்க ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் வடிவேலு. தற்போது 4 படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தனக்கு வாய்ப்பு கொடுத்த சுபாஷ் கரண் இப்பொழுது எனக்கு சபாஷ் கரணாக தெரிகிறார் என்றும் கூறியுள்ளார். மேலும் இயக்குநர் ஷங்கரை பற்றி கேட்க இனி அவர் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் வடிவேலு.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here