மீம் கிரியேட்டர்ஸ்களின் குருநாதர் வடிவேலுவிற்கு இப்படி ஒரு அழகான குடும்பமா?? ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0
மீம் கிரியேட்டர்ஸ்களின் குருநாதர் வடிவேலுவிற்கு இப்படி ஒரு அழகான குடும்பமா?? ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

பிரபல காமெடி நடிகரான வடிவேலு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் பழைய ஃபார்முக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் அவரின் குடும்ப புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வடிவேலு

சினிமா துறையில் கிட்டத்தட்ட 34 வருடங்களுக்கு மேல் கலக்கி வருபவர் தான் வடிவேலு. தனது நகைச்சுவை திறமையால் பலரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டிருந்தார். பலரின் Stress Buster -ம் இவர் தான். மேலும் மீம் கிரியேட்டர்ஸ்களின் குருநாதர். இவ்வாறு பல அம்சங்களை தாங்கி கொண்டிருக்கிறார் வடிவேலு.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவருக்கும் சங்கருக்கும் இடையே இருந்த சில பிரச்சனைகளால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. இதனால் எந்த படத்திலும் சில காலமாக நடிக்கவே இல்லை. இப்படி இருக்க இப்பொழுது நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த படம் திரையில் வெளியாக காத்து கொண்டுள்ளது.

வாக்கிங் போய்ட்டு இருந்த அப்பாவை திடிர்னு காணோம்.., குமுறி அழும் கூல் சுரேஷ்!!

மேலும் சந்திரமுகி 2 படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது வடிவேலு தனது அம்மா, மனைவி, மகன், மகளுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here