வைகை புயல் வடிவேலுவின் மூத்த மகனை பார்த்துளீர்களா?? எவ்வளவு அழகா இருக்காங்கனு பாருங்களே!!

0

தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலுவின் மூத்த மகனின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வடிவேலு

பல போராட்டங்களுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தனது நடிப்பு திறனை காட்டி அனைவரையும் கவர்ந்தவர் தான் வடிவேலு. இப்பொழுது வரை மீம் கிரியேட்டர்களின் குருவே வடிவேலு தான்.

பலரின் சிரிப்பிற்கு காரணமே இவரது காமெடி தான். சில வருடங்களாக இவர் நடிக்காமல் இருந்தாலும் மக்களின் பேச்சு வழக்கில் இவர் வாழ்த்துக்கொண்டே தான் இருந்தார். இந்நிலையில் அவர் மூத்த மகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here