இதுவரையிலும் யாரும் பார்த்திராத வடிவேலு மருமகள் யார் தெரியுமா?? புகைப்படம் உள்ளே!!

0

பிரபல காமெடி நடிகரான வடிவேலு தற்போது ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் இந்த வேளையில் அவரது மகன் மற்றும் மருமகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுவரையிலும் யாரும் பார்த்திராத வடிவேலு மருமகள் யார் தெரியுமா?? புகைப்படம் உள்ளே!!
இதுவரையிலும் யாரும் பார்த்திராத வடிவேலு மருமகள் யார் தெரியுமா?? புகைப்படம் உள்ளே!!

காமெடி நடிகர் வடிவேலு

200 வெற்றிப்படங்களுக்கு மேல் கொடுத்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் வடிவேலு. எந்த சோசியல் மீடியாவை திறந்தாலும் வடிவேலுவின் டயலாக் இல்லாமல் இருக்காது.

இதுவரையிலும் யாரும் பார்த்திராத வடிவேலு மருமகள் யார் தெரியுமா?? புகைப்படம் உள்ளே!!
இதுவரையிலும் யாரும் பார்த்திராத வடிவேலு மருமகள் யார் தெரியுமா?? புகைப்படம் உள்ளே!!

மேலும் சில வருடங்களாக அவருக்கு திரையுலகில் ஏற்பட்ட பிரச்சனையால் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். இப்பொழுது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் திரையுலகிற்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது அவரது மகன் மற்றும் மருமகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here