தடுப்பூசியினால் ஏற்படும் பின் விளைவுகளுக்கான அறிகுறி – மத்திய அரசு வெளியீடு!!

0
தடுப்பூசியினால் ஏற்படும் பின் விளைவுகளுக்கான அறிகுறி - மத்திய அரசு வெளியீடு!!
தடுப்பூசியினால் ஏற்படும் பின் விளைவுகளுக்கான அறிகுறி - மத்திய அரசு வெளியீடு!!

இந்தியாவில் தற்போது கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட சிலருக்கு பின்விளைவுகள் ஏற்படுகிறது. தற்போது அதற்கான அறிகுறிகளை பற்றி மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லாக்டவுனில் காதலருடன் நேரத்தை கழிக்கும் பிக் பாஸ் பிரபலத்தின் மகள் – வைரலாகும் புகைப்படங்கள்!!

பின்விளைவுகள்:

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி இந்தியாவில் சுமார் ஐந்து மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டு சிலருக்கு பின்விளைவுகள் ஏற்படுவதாக தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது.மேலும் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பின்விளைவுகள் மிக குறைந்த அளவில் தான் காணப்பட்டு வருகிறது என்று தேசிய ஆய்வு குழு தெரிவித்தது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டு நபர்களுக்கு பின்விளைவுகள் ஏற்படுமாயின்,

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தடுப்பூசியினால் ஏற்படும் பின் விளைவுகளுக்கான அறிகுறி
தடுப்பூசியினால் ஏற்படும் பின் விளைவுகளுக்கான அறிகுறி

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் 20 நாட்களில் ஏற்படும் அறிகுறிகள் குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதன்படி, தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு முதல் 20 நாட்களில் மூச்சு திணறல், நெஞ்சு வலி, மங்கலான பார்வை, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு இரத்த போக்கு அல்லது இரத்த உறைதல் போன்ற பின்விளைவுகள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here