தடுப்பூசி போடாத மக்களை அந்த வார்த்தை சொல்லி திட்டிய அதிபர் – கொந்தளித்த மக்கள்!!

0

பிரான்ஸ் நாட்டில் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்களை அந்நாட்டு அதிபர் மேக்ரான் மிகவும் கேவலமாக விமர்சித்துள்ள சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோசமாக விமர்சனம் :

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரம் எடுத்துள்ளது. இதனால், மக்களுக்கு தடுப்பூசி போடுவதை அந்தந்த நாட்டு அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால்,இந்த நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அந்நாட்டின் அதிபர் மேக்ரான் துரிதப்படுத்தி வருகிறார். இன்னும் தடுப்பூசி போட்டு கொள்ளாத மக்களை ஒரு படி மேலே போய் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதாவது, தடுப்பூசி போடாத மக்களை சிறையில் தள்ள போவதில்லை எனவும், அவர்களை பொது இடத்தில் நடமாட தடை விதிக்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். அவர்களை கோப படுத்தி, தடுப்பூசி போட வைப்பதற்காக “emmerder” என்ற மோசமான பிரெஞ்சு வினைச்சொல்லை பயன்படுத்தி மிகவும் கேவலமாக விமர்சித்துள்ளார். இதனால், அங்குள்ள பொதுமக்கள் அதிபர் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here