டெல்டா பிளஸ் தடுப்பூசி – கொரோனாவிலிருந்து வெளிவந்தர்வகளும் போட்டுக்கொள்ளலாம் ஐசிஎம்ஆர் தகவல்!!!

0
டெல்டா பிளஸ் தடுப்பூசி - கொரோனாவிலிருந்து வெளிவந்தர்வகளும் போட்டுக்கொள்ளலாம் ஐசிஎம்ஆர் தகவல்!!!
டெல்டா பிளஸ் தடுப்பூசி - கொரோனாவிலிருந்து வெளிவந்தர்வகளும் போட்டுக்கொள்ளலாம் ஐசிஎம்ஆர் தகவல்!!!

கொரோனா தொற்றால் உலகமே பயங்கர ஆபத்தில் இருந்து வருகிறது. அரசு இந்த நோயை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் இப்பொழுது புதிய வகையான டெல்டா பிளஸ் என்ற கொரோனா வகை பரவி வருகிறது. இதில் இருந்து காப்பாற்றிக்கொள்ள கொரோனாவில் இருந்து மீண்டவர்களும் 1 அல்லது 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுகொண்டாள் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

டெல்டா பிளஸ் நோய்க்கான தடுப்பூசி…

கொரோனா நோய் பல உயிர்களை பலியாக்கியது. இந்த நோய் தொற்று அதிகளவில் உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல துன்பங்களை உலகம் நேரிட்டது. இந்த நோயை தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது மத்திய மற்றும் மாநில அரசு. இதில் பி.1.617 என்ற வகையான தொற்று அதிகம் பரவி வருகிறது. கொரோனா நோய் தொற்றிற்கு மருந்துகள் இல்லை அதை தற்போதைக்கு தடுக்க தடுப்பூசிகள் மட்டுமே போட்டு வருகின்றன. 2வது அலை பரவி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டெல்டா பிளஸ் என்று புதிய வகையாக உருமாறியுள்ளது. இந்த நோய்க்கான தடுப்பூசிகள் பற்றி ஐசிஎம்ஆர் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் இந்த டெல்டா பிளஸ் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்.

டெல்டா பிளஸ் நோய்க்கான தடுப்பூசி...
டெல்டா பிளஸ் நோய்க்கான தடுப்பூசி…

டெல்டா பிளஸ் நோய்க்கு வீரியம் அதிகம் அதனால் பாதிப்பும் அதிகம் ஏற்படும். எனவே இப்பொழுது பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம். இந்த தடுப்பூசிகளுக்கு எதிர்க்கும் திறன்கள் அதிகம். டெல்டா பிளஸ் நோயை கொல்லும் சக்தியும் கொண்டது ஆகும். கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இந்த தடுப்பூசியை டெல்டா பிளஸ் நோயை எதிர்க்க போட்டுக்கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் 1 டோஸ் அல்லது 2 டோஸ் வரை போட்டுக்கொள்ளலாம் இதை போட்டு கொண்டால் எந்த பாதிப்பும் பக்க விளைவுகளும் ஏற்படாது என்றும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here