தளபதி ரசிகர்களே.., இன்னும் கொஞ்ச மாசம் தான்.., வெறித்தனமாக வெளியான வாரிசு அப்டேட்!!

0
தளபதி ரசிகர்களே.., இன்னும் கொஞ்ச மாசம் தான்.., வெறித்தனமாக வெளியான வாரிசு அப்டேட்!!

தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் வெளியாகும் தேதி குறித்து அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு திரைப்படம்:

கோலிவுட்டில் மாஸ் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அப்செட்டை கொடுத்தது. இதையடுத்து அவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தை பிரபல இயக்குனர் வம்சி இயக்குகிறார். மேலும் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதுதவிர நடிகர் பிரபு, ஷியாம், சரத்குமார், குஷ்பு, யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வந்த நிலையில், தற்போது புதிதாக தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் படைத்த மற்றுமொரு சாதனை.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!

அதாவது வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது அதிகாரபூர்வமான தகவலும் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 4ம் தேதி அல்லது 11-ம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here