பச்சை புற்களின் மீது நகரும் பட்டாம் பூச்சி நீ… வாணி போஜனின் கன்னத்து குழியில் விழுந்து கிடைக்கும் ரசிகர்கள்!!!

0
பச்சை புற்களின் மீது நகரும் பட்டாம் பூச்சி நீ... வாணி போஜனின் கன்னத்து குழியில் விழுந்து கிடைக்கும் ரசிகர்கள்!!!
பச்சை புற்களின் மீது நகரும் பட்டாம் பூச்சி நீ... வாணி போஜனின் கன்னத்து குழியில் விழுந்து கிடைக்கும் ரசிகர்கள்!!!

தமிழ் வெள்ளித்திரையில் ஒரு நடிகையாக வலம் வருபவர் வாணி போஜன். இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் புற்களின் மீது ஒரு பட்டாம் பூச்சியாக படுத்து போஸ் கொடுத்து உள்ளார்.

காரில் கடத்தப்பட்ட பிரபல நடிகை? – காவல் துறை விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!!

பச்சை புற்களின் மீது நகரும் பட்டாம் பூச்சி நீ... வாணி போஜனின் கன்னத்து குழியில் விழுந்து கிடைக்கும் ரசிகர்கள்!!!
பச்சை புற்களின் மீது நகரும் பட்டாம் பூச்சி நீ… வாணி போஜனின் கன்னத்து குழியில் விழுந்து கிடைக்கும் ரசிகர்கள்!!!

சின்னத்திரை சீரியல் நாயகியாக அறிமுகமாகி அதன் பிறகு வெள்ளித்திரைக்கு சென்ற வாணி போஜன், சின்னத்திரை நயன்தாரா என்று புகழ் பெற்று விளங்கிய ஒருவர். அவருக்கு சீரியலில் நடிக்கும் போதே படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வர தொடங்கியது. இந்நிலையில் அவ்வாறு அவருக்கு கிடைத்த வாய்ப்பினால் இவர் தற்போது வெள்ளித்திரையில் ஒரு பிரபல நடிகையாக ஜொலித்து வருகிறார்.

பச்சை புற்களின் மீது நகரும் பட்டாம் பூச்சி நீ... வாணி போஜனின் கன்னத்து குழியில் விழுந்து கிடைக்கும் ரசிகர்கள்!!!
பச்சை புற்களின் மீது நகரும் பட்டாம் பூச்சி நீ… வாணி போஜனின் கன்னத்து குழியில் விழுந்து கிடைக்கும் ரசிகர்கள்!!!

மேலும் இவர் நடித்த படங்கள் இவருக்கு ஒரு அங்கீகாரத்தையும் பெற்று தந்தது. இதன் மூலம் தனக்கு கிடைத்த ரசிகர்களுக்காக அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here