திருமணம் செய்தால் 50,000 ரொக்கப்பணம்.., அரசு வெளியிட்ட பம்பர் அறிவிப்பு!!

0
திருமணம் செய்தால் 50,000 ரொக்கப்பணம்.., அரசு வெளியிட்ட பம்பர் அறிவிப்பு!!
திருமணம் செய்தால் 50,000 ரொக்கப்பணம்.., அரசு வெளியிட்ட பம்பர் அறிவிப்பு!!

இந்தியாவில் மத்திய அரசு மட்டுமல்லாமல், மாநில அரசுகளும் பொதுமக்களின் நல்வாழ்வுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநில அரசு கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சரின் வெகுஜன திருமணத் திட்டம் என்ற திட்டதை அறிமுகப்படுத்தியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் இந்த திட்டத்திற்கு கீழ் தகுதி உடையவர்களுக்கு அரசு சார்பாக ரூ. 51,000 திருமண உதவித் தொகையாக வழங்கப்படும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பெப்சி உமா.., இனி இவருக்கு இந்த கதாபாத்திரம் தான்.., சூப்பர் அப்டேட்!!

அதாவது, கல்யாண சடங்குகளுக்குத் தேவையான ஆடைகள் சீர்வரிசை பாத்திரங்கள் பொருட்களை வாங்குவதற்கு, மணமகளின் வங்கி கணக்கில் ரூபாய் 35,000 மானிய தொகை டெபாசிட் செய்யப்படும். அதுமட்டுமின்றி கல்யாணத்தின் போது ரூபாய் 10,000 ரொக்கமாக கொடுக்கப்படும். மேலும் ஒவ்வொரு கல்யாண ஜோடிக்கும் அவர்களது கல்யாண விழாவிற்கு செலவிட ரூ. 6,000 வழங்கப்படும். எனவே, இத்திட்டத்தின் கீழ் ஒரு ஜோடியின் திருமணத்திற்கு மொத்தம் ரூ. 51,000 வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here