கட்சி பரபரப்பிலும் புதிய கதையில் ஒப்பந்தமாகியுள்ள உதயநிதி ஸ்டாலின் – படத்தில் இத்தனை பிரபலங்களா?

0

தற்போது கட்சி பணிகளில் தனது முழு நேரத்தையும் செலவிட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்களின் வேண்டுகோளின் பேரில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த திரைப்படம் குறித்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உதயநிதி ஸ்டாலின்:

ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் திரையுலகில் அறிமுகமானார். இவர் மனிதன், இது கதிர்வேலன் காதல், சரவணன் இருக்க பயமேன் ஆகிய பல படங்களில் நடித்துள்ளார். பிறகு உதயநிதி ஸ்டாலின் கட்சி பணிகளுக்காக தனது முழு நேரத்தையும் ஒதுக்கி வந்தார்.

இவர் மறுபடியும் எப்போது திரையுலகிற்கு வருவார் என எதிர் பார்த்து கொண்டிருந்த சமயத்தில் உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் பஹத் பாசில், வடிவேலு ஆகியோர் இணைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here