முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இளைய மகனின் பேரனை பார்த்துளீர்களா?? – புகைப்படம் உள்ளே!!

0

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலினின் மகன் நடிகர் சூர்யாவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்பநிதி ஸ்டாலின்

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் உதயநிதி. இவரின் குடும்பம் மொத்தமும் அரசியலில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் தான். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பேரனான இவர் தற்போது தமிழ்நாட்டிற்கு பல தொண்டுகளை செய்தும் வருகிறார்.

ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற நாளில் இருந்தே முழுமூச்சாக இறங்கி பல தொண்டுகளை செய்து வருகிறார். அதே சமயத்தில் திரையுலகிலும் தன் கவனத்தை செலுத்தி வருகிறார். இவரின் மூத்த மகனான இன்பநிதி ஸ்டாலின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here