Saturday, April 20, 2024

1800 கோடி ரூபாயில் முக்கியமான நிறுவனங்களை பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு படை – உ.பி அரசு திட்டம் !!

Must Read

உத்தரபிரதேச அரசாங்கம் ரூபாய் 1800 கோடியை முக்கியமான நிறுவனங்களை பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு படைக்காக செலவழிக்க திட்டமிட்டுள்ளது.

சிறப்பு படை:

உத்தப்பிரதேஷ் அரசாங்கம் சார்பாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் பேசும்போது, முக்கியமான நிறுவனங்களை பாதுகாக்க தனியாக ஒரு சிறப்பு படை அமைக்க திட்டிமிடப்பட்டுள்ளது என்றும், அதற்காக 1800 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்படையின் சிறப்பம்சங்கள்:

இது, முதற்கட்ட நடவடிக்கை ஆகும். இந்த தனிப்படை நீதிமன்றங்களுக்காகவும் ( மாவட்டநீதிமன்றங்கள் மற்றும் உய்ரநீதிமன்றங்கள்) மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மத தலங்கள் , நிர்வாக கட்டிடங்கள், தொழில்துறை நிறுவனங்கள் , வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்காக செயல் படும் என்று கூறப்டுகிறது.

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – 96.04% மாணவர்கள் தேர்ச்சி!!

இது மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் பின்பற்றப்படும் தனி சிறப்பு படைகளை ஒத்து உள்ளது. இந்த திட்டம் மூலமாக பலருக்கும் வேலை கிடைக்கும் நன்மை உள்ளது என்றும், தற்போது உள்ள போலீஸ் துறையின் வேலைப்பளுவை குறைப்பதற்கு வழிவகுக்கும் என்றும் நம்பப்படுகிறது.

நிதி நெருக்கடி:

இது மேலும், Provincial Armed Constabulary (மாகாண ஆயுதக் கான்ஸ்டாபுலரி) ஆர்வலர்களின் வேலைப்பளுவையும் குறைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த திட்டம் ஆரம்பக்கட்டமாக தான் செயல்படுத்தப்பட உள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

yogi athiyanath
yogi athiyanath

ஏனென்றால், இந்த ஆண்டு பின்பற்றப்படும் பட்ஜெட் நீதி இந்த திட்டத்தை செயல்படுத்த போதாது என்றும், அடுத்த ஆண்டு வரவிருக்கும் பட்ஜெட் இல் இந்த திட்டத்திற்கான நீதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -