இந்த ஒரு பருப்பு போதும்,, உங்க முத்தை பால் போல ஜொலிக்க வைக்க., ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!!

0
இந்த ஒரு பருப்பு போதும்,, உங்க முத்தை பால் போல ஜொலிக்க வைக்க., ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!!
இந்த ஒரு பருப்பு போதும்,, உங்க முத்தை பால் போல ஜொலிக்க வைக்க., ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!!

நம் பெண்கள் பலரும் தங்களின் முகங்களை பளபளப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பி பல கெமிக்கல் நிறைந்த கிரீம்களை முகங்களில் தடவி வருகின்றனர். இனி இந்த கெமிக்கல் நிறைந்த பேஸ் கிரீமுக்கு பாய் சொல்லிட்டு, இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் ஹோம் மேட் பேஸ் பேக்குகளை பயன்படுத்தி பாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • மைசூர் டால் – 3 டீஸ்பூன்
  • தேன் – 2 டீஸ்பூன்
  • கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன்

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

செய்முறை விளக்கம்

ஹோம் மேட் பேஸ் பேக் செய்வதற்கு ஒரு பவுலில் 3 டீஸ்பூன் அளவு மைசூர் பருப்பை எடுத்து தண்ணீர் விட்டு அலசி ஊற வைத்துக் கொள்ளவும். இந்த பருப்பு நன்றாக ஊறிய பிறகு இதை மிக்ஸியில் பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது இதை ஒரு பவுலில் எடுத்து இதோடு 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல் 2 டீஸ்பூன், தேன் 2 டீஸ்பூன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

செட்டிநாடு சிக்கன் கிரேவி.., எப்பவும் போல இல்லாமல் கொஞ்ச இப்படி சமைச்சு பாருங்க.., சுவை அள்ளும்!!!

இதை நம் முகத்தை சுத்தமாக கழுவிய பிறகு அப்ளை செய்து 20 நிமிடங்களுக்குப் பின் குளிர்ந்த தண்ணீரை வைத்து வாஷ் செய்து கொள்ளவும். இந்த பேஸ் பேக்கை தொடர்ந்து நாம் பாலோவ் செய்து வருவதன் மூலம் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, முகம் க்ளோவாக மாறுவதை உணரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here