மனைவி பிறந்த நாள் அன்று குழந்தையின் பெயரை பகிர்ந்து கொண்ட உசைன் போல்ட்..!

0

உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட் தனது மகளுக்கு வித்தியாசமான பெயர் வைத்தது குறித்து கூறியுள்ளார்.

உசைன் போல்ட்க்கு பெண் குழந்தை..!

உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட் ஜமைக்காவை சேர்ந்த இவர் 100 மீட்டர் ஓட்டத்தை 9.58 விநாடியில் கடந்து உலக சாதனை படைத்தவர் ஆவார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் சாதனை வீரராக திகழ்கிறார்.

கோவையில் விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகள் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவம்..!

இந்நிலையில் உசைன் போல்டின் நெருங்கி பெண் தோழி பென்னட்டுக்கு கடந்த மே மாதம் 17ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வித்தியாசமான முறையில் ‘ஒலிம்பியா லைட்னிங் போல்ட்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக உசைன் போல்ட் வெளியிட்டுள்ளார்.

பெண் தோழியின் 21வது பிறந்த நாள் அன்று பெயரை வெளியிட்டுள்ள உசைன் போல்ட் என்னுடைய பெண் தோழி காசி பென்னெட்டுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூற விரும்புகிறேன். சிறந்த நாளை அவருடன் செலவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடைய மகள் ஒலிம்பியா லைட்னிங் போல்ட் உடன் புதிய வாழ்க்கை தொடங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here