T20 World Cup 2024: முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா சாதனை.. முழு விவரம் உள்ளே!!

0
T20 World Cup 2024: முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா சாதனை.. முழு விவரம் உள்ளே!!
T20 World Cup 2024: முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா சாதனை.. முழு விவரம் உள்ளே!!

T20 உலக கோப்பை தொடரின் 9வது சீசன் கடந்த ஜூன் 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 11 வது லீக் போட்டியில் அமெரிக்க அணி, பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் இரு அணிகளும் 159 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய அமெரிக்கா 18 ரன்கள் குவித்தது. ஆனால் பாகிஸ்தான் 13 ரன்கள்  மட்டுமே எடுத்ததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் T20 உலகக்கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை வீழ்த்தி, அறிமுக அணியான அமெரிக்கா வரலாறு படைத்தது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here