தமிழகத்தை சேர்ந்த UPSC தேர்வர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை., முதல்வர் மு.க.ஸ்டாலின் மாஸ் அறிவிப்பு!!!!

0
தமிழகத்தை சேர்ந்த UPSC தேர்வர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை., முதல்வர் மு.க.ஸ்டாலின் மாஸ் அறிவிப்பு!!!!
தமிழகத்தை சேர்ந்த UPSC தேர்வர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை., முதல்வர் மு.க.ஸ்டாலின் மாஸ் அறிவிப்பு!!!!

அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பல்வேறு போட்டித் தேர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இந்த போட்டி தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள், தமிழ்நாடு அரசு தேர்வுகள் மட்டுமல்லாமல் மத்திய அரசு தேர்வுகளிலும் வெற்றி பெற ஆர்வமுடன் தயாராக வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அண்மையில் கேட்டுக் கொண்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் நடைபெற்ற UPSC முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

WFH பார்க்கிறீங்களா? இப்பவே ரெடியாகிக்கோங்க.., நாளை இந்த இடங்களில் POWER CUT!!!!

அதாவது UPSC முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர்கள், முதன்மை தேர்வுக்கு தயாராக ஏதுவாக “நான் முதல்வன்” திட்டம் மூலம் 10 மாணவர்களுக்கு தலா ரூ.25.000 ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த ஊக்கத்தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த இருப்பதால், தகுதியான தேர்வர்கள் http://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை (ஆகஸ்ட் 11) முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here