‘உப்பேனா’ பட நாயகி க்ரித்தி ஷெட்டியா இது?? அப்போவே எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0

தெலுங்கில் வெளியான ‘உப்பேனா’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் க்ரித்தி ஷெட்டி. தற்போது அவரது கியூட்டான குழந்தை புகைப்படங்கள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

க்ரித்தி ஷெட்டி

சினிமா துறையை பொறுத்தவரையில் ஒருவருக்கு வாழ்க்கையை கொடுப்பதும் அது தான், சிலரை கவிழ்த்தி விடுவதும் அதுதான். ஏனெனில் வாய்ப்புகள் தேடி பலரும் சினிமாவிற்கு அலைந்து திரிந்தாலும் கிடைப்பதும் இல்லை. அப்படியே கிடைத்தாலும் அது மக்களுக்கு பிடிக்க வேண்டும்.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

இவ்வாறு பல தடைகளை தாண்டி தான் ஒரு ஹிட் படத்தை கொடுக்க முடியும்.  இது ஒரு சிலருக்கு அதிர்ஷ்டவசமாக அமைந்து விடுகிறது. அவர்களும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்கின்றனர். இப்படி சினிமா துறையில் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஜொலித்தவர்கள் பலர் உள்ளனர்.

அந்த வகையில் இந்த 2020 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் ‘உப்பேனா’வில் நடித்தவர் தான் க்ரித்தி ஷெட்டி.   இந்த சிறு வயதில் நடிப்பின் மீது இருந்த ஆசையால் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்பொழுது பல ரசிகர்கள் கூட்டமே ‘க்ரித்தி ஷெட்டி’ என்று புலம்பிக்கொண்டு தான் உள்ளது. இந்த வருடத்திற்கான கனவுக்கன்னி யார் என்று கேட்டால் அது க்ரித்தி ஷெட்டி தான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.

இப்படி இருக்க ரசிகர்களை மேலும் ஆர்வப்படுத்தும் வகையில் அவர் குழந்தை புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வந்துகொண்டுள்ளது. இதனை பார்த்த பலரும் குழந்தையிலேயே இப்படி இருக்கீங்களே என்று ஜொள்ளுவிட்டும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here