UPI பயனாளர்களே உஷார்., ஒரே வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்துறீங்களா? இனி செய்யாதீங்க!!!

0
UPI பயனாளர்களே உஷார்., ஒரே வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்துறீங்களா? இனி செய்யாதீங்க!!!

இந்தியாவில் நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் உள்ள டீ கடை, மளிகை கடைகளிலும் கூட QR கோட் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் முறை சர்வ சாதாரணமாக உள்ளது. அதிலும் பெரும்பாலானோர் பணம் செலுத்துவதற்காக UPI ஆப்பில் ஒரே வங்கி கணக்கையே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இப்படி பயன்படுத்தினால், பண மோசடியின் போது பெரிய தொகையை இழக்க நேரிடும் என சைபர் கிரைம் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், “ஒருவரின் ஒரே வங்கிக் கணக்கில் மாத ஊதியம், டிஜிட்டல் பரிவர்த்தனை இருந்தால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் குறிப்பிட்ட தொகையை மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்றி, அதன் மூலம் பணத்தை செலவு செய்தால் பணம் பாதுகாக்கப்படுவதோடு செலவுகளும் கட்டுப்படுத்தப்படும்.” என தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here