ரேஷன் கார்டுதாரர்களுக்கு செக் வைத்த மாநில அரசு – முதல்வரின் அறிவிப்பால் ஆடிப்போன பயனர்கள்!!

0
தமிழகத்தில் புது ரேஷன் கார்டுகள் எப்போது கிடைக்கும்? அறிவிப்பு வெளியீடு.., முழு விவரம் இதோ!!!

உத்திரப்பிரதேசத்தில்,  ரேஷன் பொருட்களை பெறும் பயனர்களில் ஒரு சிலர் இதனை, தவறாக பயன்படுத்துவதாகவும், அவ்வாறு பயன்படுத்துவோரின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்றும் மாநில  முதல்வர் அறிவித்துள்ளார்.

முதல்வர் அறிவிப்பு:

மத்திய அரசின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் வாயிலாக, தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும், 5 கிலோ அரிசி மற்றும் 5 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருவதால், சாமானிய மக்கள் பலரும் பயன் அடைந்து வருகின்றனர்.இந்த நிலையில் ரேஷன் பொருட்கள் பெரும் பயனாளர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை, உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

அதாவது, வறுமை என்பது நிலையானது அல்ல, இன்று ஏழையாக இருப்பவன் நாளை பணக்காரராக மாறலாம், பணக்காரன் ஏழை ஆகலாம் என சட்டமன்றத்தில் பேசினார். தொடர்ந்து, ரேஷன் பொருட்களை பெற்று தவறாக  பயன்படுத்துவோரின், குடும்ப அட்டையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தகுதி வாய்ந்தவர்களுக்கு தரமான ரேஷன் பொருட்கள் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்யும் என்றும் தெரிவித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here