அன்பார்ந்த Enewz வாடிக்கையாளர்களே,
இந்த பக்கத்தில் செய்திகள், சினிமா, பொழுதுபோக்கு சார்ந்த தகவல்களை உடனுக்குடன் வெளியிட்டு வந்த நிலையில் இப்பொழுது தொடர்கதை வெளியிட உள்ளோம். இதற்கும் உங்களின் ஆதரவை தருமாறு கேட்டு கொள்கிறோம். இந்த கதையில் நிறை குறை இருந்தால் கமெண்ட்டில் குறிப்பிடலாம். இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையே.
கதையின் டீசர்
கல்லூரி வாழ்க்கை என்பதே அது ஒரு தனி சுகம். குழந்தை தனமான இருந்த பருவம் போய் டீனேஜ் பருவத்தை முழுவதுமாக அனுபவிக்கும் காலம் இந்த கல்லூரி நாட்கள். பலருக்கும் நட்பு, முதல் காதல், துரோகம் அனைத்தும் உதிப்பதும் இந்த கல்லூரியில் தான். இந்த கல்லூரி வாழ்க்கையை மையப்படுத்தி தான் நம் கதையும் இருக்க போகிறது.
கதையின் நாயகன் வெற்றியும், ராஜியும் எப்படி நண்பர்களாக இருந்து அவர்களுக்குள் காதல் மலர, அதை எப்படி வெளிப்படுத்துகிறார்கள், இது கல்யாணத்தில் முடியுமா?? இடையில கொஞ்சம் கொஞ்சம் ரொமான்ஸ், அதோட சண்டைகள். கடைசியில் இந்த காதல் திருமணத்தில் முடியுமா?? சேருவார்களா?? கதையில் முழுசா பாருங்க.
உன்னுள் உறைகிறேன்(கல்லூரியின் கதை) |
|
STORY PART |
LINK |
உன்னுள் உறைகிறேன் பாகம் 1 | https://bit.ly/3orn1RX |
உன்னுள் உறைகிறேன் பாகம் 2 | 29.5.2023 |
உன்னுள் உறைகிறேன் பாகம் 3 | விரைவில் |
உன்னுள் உறைகிறேன் பாகம் 4 | விரைவில் |
உன்னுள் உறைகிறேன் பாகம் 5 | விரைவில் |
உன்னுள் உறைகிறேன் பாகம் 6 | விரைவில் |
உன்னுள் உறைகிறேன் பாகம் 7 | விரைவில் |