இனி இந்த பெண்கள்  வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதி கிடையாது.., உச்சநீதிமன்றம் அதிரடி!!!

0
இனி இந்த பெண்கள்  வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதி கிடையாது.., உச்சநீதிமன்றம் அதிரடி!!!
இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் உணவு பழக்க முறையினால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக பெண்கள் பலரும் கருத்தரிப்பதில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனால் பல பெண்கள் கருத்தரிக்க முடியாததால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் சூழ் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்நிலையில் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து உச்ச நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதாவது இனிவரும் நாட்களில் திருமணம் ஆகாத பெண்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்க முடியாது. ஏனென்றால் இந்த விஷயம் நிச்சயம் அவர்களது திருமண உறவில் ஏதேனும் பிரச்சனையை ஏற்படுத்தலாம். இதற்கு மாறாக கணவனை இழந்த அல்லது விவாகரத்து பெற்ற 35 முதல் 45 வயது உட்பட்ட பெண்கள் விரும்பினால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here