சூப்பர் ஸ்டாருடன் நடிக்க முடியாத சோகம் – யார் தெரியுமா?

0

முத்து பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர், 26 வருடங்கள் ஆகியும் ரஜினியுடன் இன்னும் நடிக்க முடிய வில்லை என்று சோகமாக கூறியுள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

முத்து பட வாய்ப்பை தவற விட்டுள்ளர் பிரபல நடிகர்:

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி  வெற்றியை பெற்ற திரைப்படம் முத்து. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நண்பராக நடித்திருந்தவர் சரத்பாபு. மேலும் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மீனா. காமெடி நடிகர்களாக செந்தில், வடிவேலு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

இதற்கு முன்னாள் ரஜினிக்கு நண்பராக நடிக்க இருந்தவர் ஜெயராம். இந்த படத்தின் கதையில் வரும் ஒரு பகுதியில் ரஜினிகாந்த்தை கைநீட்டி அடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்; அவரை அடிக்கவேண்டும் என்ற காரணத்தினால் இந்த படத்தை வேண்டாம் என நிராகரித்துள்ளார்.

தற்போது அந்த படம் வந்து 26 ஆண்டுகள் ஆகியும் இப்போது வரை சூப்பர் ஸ்டார்  ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை என்று பேட்டி ஒன்றில் கவலையுடன் பேசியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here