சவூதி, ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளில் சிரமப்படும் இந்தியர்கள்?? முக்கிய தகவல்!!!

0
சவூதி, ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளில் சிரமப்படும் இந்தியர்கள்?? முக்கிய தகவல்!!!
சவூதி, ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளில் சிரமப்படும் இந்தியர்கள்?? முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வருவதால் அத்தியாவசிய பணிகளுக்கு வெளியில் சென்று வருவதே மிகவும் சிரமமாக உள்ளது. இந்த வெயில் தாக்கம் இந்தியா மட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரக நாடான சவுதி, ஓமன், கத்தார் உள்ளிட்ட நாடுகளிலும் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன் காரணமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வார இறுதியில் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதோடு இன்று (மே 18) பல்வேறு இடங்களில் மேக மூட்டமான சூழ்நிலை நிலவ வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அடக்கடவுளே.., CWC யில் இருந்து மணிமேகலை வாக் அவுட் செய்ய இதான் காரணமா? வெளியான பகிரங்க தகவல்!!!

அதேபோல் இன்று நாட்டின் மேற்கு திசையில் லேசான மழை பெய்யும் எனவும், சில நேரங்களில் தூசி நிறைந்த சூழல் நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அரேபியா, ஓமன் நாடுகளில் கடலலை சற்று கொந்தளிப்பாக காணப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here