அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம்? பரபரப்பு தகவல்!!!

0
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம்? பரபரப்பு தகவல்!!!
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம்? பரபரப்பு தகவல்!!!

தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு CBSE பாடத்திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில் புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் முக்கிய வேண்டுகோளை மாநில அரசிடம் வலியுறுத்தி உள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது “புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு எந்தவித பாரபட்சம் இல்லாமல் கற்றலை வழங்க வேண்டும். இதனால் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கல்வி திட்டத்தை கொண்டு வர வேண்டும்.” என அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன், வியாழன் விடுமுறை? மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here