அத்தை/மாமன் உறவு முறையில் திருமணம் செய்யக்கூடாது., அமலுக்கு புது சட்டம்? வெளியான தகவல்!!!

0
அத்தை/மாமன் உறவு முறையில் திருமணம் செய்யக்கூடாது., அமலுக்கு புது சட்டம்? வெளியான தகவல்!!!

இன்றைய நவீன காலகட்டத்திலும் கூட பல்வேறு கிராமப்புறங்களில் அத்தை அல்லது மாமன் உறவின் முறையில் தான் திருமணம் செய்ய வேண்டும் என பெரியோர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் மத்திய அரசு அமல்படுத்த நினைக்கும் பொது சிவில் சட்டத்தை, நாட்டில் முதலாவதாக உத்தரகாண்ட் மாநிலம் பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் அமல்படுத்தி உள்ளது.

PF பணத்தை உடனே எடுக்க வேண்டுமா?? இது இருந்தால் போதும்.., 5 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் எடுக்கலாம்!!!

இந்த சட்டத்தின் படி, அம்மாநிலத்தில் மாமன் அல்லது அத்தை முறையில் வரும் சொந்தங்களில் திருமணம் செய்யக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இச்சட்டத்தில், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் (லிவிங் டு கெதர்), தங்களது உறவை தொடங்குவதற்கு முன் அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here