மர்ம நபர்களால்  பெண் எரித்து கொலை., திருச்சி நடந்த கொடூர சம்பவம்., போலீசார் தீவிர விசாரணை!!

0
 மர்ம நபர்களால்  பெண் எரித்து கொலை., திருச்சி நடந்த கொடூர சம்பவம்., போலீசார் தீவிர விசாரணை!!
சமூகத்தில் பெண்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் உரிய நேரத்தில் காவல் துறையை அணுக சிறப்பு செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இவ்வாறு  பெண்களுக்கு எதிராக நடக்கும் சில வன்கொடுமைகள் குறைக்கப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது பெண் ஒருவருக்கு நடந்த ஒரு அசம்பாவிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது திருச்சி கொள்ளிடம் பாலத்தின் கீழ் 40 வயதுடைய பெண் மர்ம நபர்களால் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அடையாளம் தெரியாத அந்த பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here