வருமான வரி இத்தனை லட்சம் வரை அனுமதி., இடைக்கால பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

0
வருமான வரி இத்தனை லட்சம் வரை அனுமதி., இடைக்கால பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!
இந்திய நாட்டில் வருமானம் ஈட்டும் தனி நபர் அல்லது நிறுவனம் வருமான வரி சட்டத்தின் படி வரி செலுத்த வேண்டியது கட்டாயம். இதை செய்ய தவறும் பட்சத்தில் சட்டப்படி அந்நபர் தண்டிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் வருமான வரி  விலக்கு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது வருமான வரி செலுத்தும் முறை எளிமையாக்கபட்டத்தை அடுத்து, வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 8 % அதிகரித்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் ரூ.7.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுவதாக  அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here